மீண்டும் மீண்டும் நழுவும் சான், விடாமல் துரத்தும் TNTJ!
சான் இயக்கத்துடன் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் குர் ஆன் இறை வேதமா என்ற தலைப்பில் அடுத்து விவாதிக்க இருந்த நிலையில் சான் குழுவினர் அந்த விவாதத்தை தவிர்கக் பல சால்ஜாப்புகளை சொன்னார்கள். அது குறித்த கடிதப் பரிமாற்றங்கள்.
சான் குழுவினர் எப்படியாவது விவாதத்தில் இருந்து நழுவி ஓடும் வகையில் விவாதத்துடன் தொடர்பு இல்லாத விஷயங்களை எழுதி அதைக் காரணமாக்கி ஓட்டம் எடுக்க நினைக்கிறது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் அவர்கள் ஒப்புக் கொண்ட தலைப்பில், ஒப்புக் கொண்ட ஊரில், அவர்கள் ஏற்பாடு செய்யும் மண்டபத்தில் விவாதம் நடத்த தயார் என்று அறிவித்திருப்பது சான் அமைப்பினருக்கு மட்டுமில்லாமல், கிறித்தவ சபைகளுக்கும் அச்சத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் தலைப்பில் கிறித்தவ மக்கள் காரித் துப்பியதும் இந்த விவாத சீடியைப் பார்த்து விட்டு கிறித்தவ மக்கள் கண்ணீர்விட்ட சம்பவங்களும் ஏராளம். ஏற்கனவே குர் ஆன் குறித்த விவாதத்தில் நம் தரப்பு வாதங்களை லைவ் ஆக ஒளிபரப்பிய பின்னரும் அவர்கள் அதற்கான பதிலைத் தயாரித்துக் கொண்டு வர வாய்ப்பு இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் அதே தலைப்பில் விவாதிக்க முன் வந்திருக்கிறது. ஏதாவது நொண்டிச் சாக்குகளைச் சொல்லி ஓட நினைத்தாலும் அவர்களை தவ்ஹீத் ஜமாஅத் விடப்போவதில்லை. இதனால் தான் விவாத்துடன் தொடர்பு இல்லாமல் அவர்கள் எழுதும் கிறுக்குத் தனங்கள் எதற்கும் பதில் எழுதாமல் விவாதம் குறித்து மட்டும் எழுதி அவர்கள் விவாதத்துக்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்ற் நிர்பந்தத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது.
அதன் இறுதிக் கட்டமாக நேற்று (3-2-2012) சானுக்கு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய கடிதம்
தமிழில்..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
சான்குழுவினருக்கு,
ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டோம், மண்டபம் பார்த்துவிட்டோம்,
காவல் துறை அனுமதிக்கு விண்ணப்பித்து விட்டோம்.
இன்னின்ன தேதிகளில் விவாதத்தை வைத்துக் கொள்வோம் என்று உங்களிடம் இருந்து பதில் வரும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், நீங்கள் அனுப்பிய மார்ச் 2 ம் தேதிய மெயிலில் வழக்கம் போல் வழவழா கொள கொளா என ஏதேதோ எழுதியுள்ளீர்கள். விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் சம்பந்தமின்றி எதையாவது எழுதி திசை திருப்புவீர்கள் என்பதால் தான் விவாதத்துடன் சம்மந்தமில்லாத விஷயங்களுக்கு பின்னர் பதில் தருகிறோம், இப்போது ஏற்பாட்டை கவனியுங்கள் என்று சொன்னோம்.
திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் இரண்டாம் தடவை மீண்டும் ஒருமுறை விவாதம் செய்வதற்கும் தயார் என்று நாங்கள் எழுதிய பின்னரும் ஏற்பாடுகளைத் துவங்காமல் நீங்கள் தயங்குவது ஏன்?
பிப்ரவரி 28 மற்றும் பிப்ரவரி 29 ஆகிய தேதிகளில் நாங்கள் அனுப்பிய இரண்டு மெயில்களில் உள்ள கருத்துகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அவற்றில் மாறுதல் இல்லை. நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முழுமைபடுத்த வேண்டும், எல்லா தலைப்புகளிலும் விவாதிக்க வேண்டும் என்ற காரணத்தால் நாங்கள் கூடுதலான சில நிபந்தனைகளைச் சொன்னோம். அந்த நிபந்தனைகளையே சர்ச்சையாக்கிக் கொண்டு குர்ஆன் தலைப்பில் மீண்டும் விவாதிப்பதற்கு நீங்கள் இழுத்தடிப்பதால் தற்காலிகமாக அவற்றை தளர்த்துகிறோம்.
உங்கள் கொச்சியிலே போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று வாருங்கள்.
விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக பொறுப்புள்ள ஒரு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட அதன் நகலை எங்களுக்கு அனுப்பித்தர வேண்டும்.
காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது.
போலீஸ் அனுமதியில் தொலைக் காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ஒப்புக் கொண்டதற்கு ஏற்ற மண்டபமாக இருந்தால் போதும். நாங்கள் பார்வையிடத் தேவையில்லை.
மார்ச்17, 18 அல்லது மார்ச்24, 25 அல்லது மார்ச்31, ஏப்ரல்1 அல்லது ஏப்ரல்7, 8 அல்லது ஏப்ரல்14, 15 அல்லது ஏப்ரல்21, 22 அல்லது ஏப்ரல்28, 29
ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமத மின்றி தெரிவிக்கவும்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஆங்கில மொழிபெயர்ப்பு..
In the Name of Allah; the Most Beneficent, the Most Merciful and the Almighty who did not make any
Son for Himself
SAN Friends,
We expected the following reply from you:
We have started making arrangements, booked the Auditorium, applied for Police permission, will
debate in the so and so dates
But,
As usual, you have hauled unnecessarily, in the mail you sent on March 3rd. Since, you will deviate by writing unnecessary things and evade from debate, we informed you that we will be replying to the things irrelevant to the debate later and asked you to make necessary arrangements for the debate.
Why are you hesitant even after we showed our readiness to you to debate on the topic Is Quran God s word? for the second time?
We are firm on the points outlined in the emails we sent on February 28th and February 29th. There is no change to this.
In order to fulfill the agreements we made and debate on all topics; we put forth certain additional conditions.
Since you are making it as a controversy to evade from debating on the topic Quran, we are postponing those temporarily.
- a) As you took sole responsibility to take Police permission, get the necessary permission on your own.
- b) You should be sending us the Xerox copy of the permission letter attested by a Responsible officer before 15 days of the date of debate.
- c) The Police order should have clear permission for the debate between Muslims and Christians on the so and so topics and not have vague permission for some program .
- d) The order should also permit live telecast on TV and internet
- e) It is sufficient if the Auditorium is as per our agreement and we don t have to examine
- f) Select your convenient dates from the following and respond to us without any delay:
March 17th-18th or March 24th-25th or March 31st- April 1st, or April 7th-8th, or April 14th-15th, or April 21st 22nd or April 28th- 29th.
04.03.2012. 13:52 PM
மீண்டும் மீண்டும் ஓடினாலும் விடமாட்�
விவாதத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டுமே சான் குழுவினர் கவனத்தில் கொண்டு கடிதம் எழுதுகின்றனர் என்பதற்கு மற்றுமொரு சான்றாக நேற்றையை (29-2-2012) அவர்களது மெயில் அமைந்துள்ளது.
சரி நீங்க சொன்னபடியே உங்க மாநிலத்துக்கு வந்து நீங்க சொன்ன தலைப்புல விவாதம் பன்ன நாங்க ரெடி நீங்க ரெடியாக? எப்பன்னு சொல்லுங்க என தெளிவாக அனுப்பிய மெயிலுக்கு அவர்கள் உண்மையில் விவாதம் செய்ய தயாராக இருந்தால் என்ன பதில் எழுதி இருக்கு வேண்டும் இன்ன தேதியில் வைத்துக் கொள்ளலாம் என எழுதி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அவர்கள் அவ்வாறு எழுதவில்லை.
அவர்களின் மழுப்பல் மெயில்:
Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ be glorified forever and ever. Amen.
Dear Friends at TNTJ,
We are in receipt of your partial reply dated February 28, 2012 to our email dated February 24, 2012. As you have mentioned that you will be sending another reply to our email dated February 24, 2012, we will wait to receive that as well before we respond to this partial reply.
If you cannot reply by March 3 as we requested, and require more time to respond fully, please take time till March 6. However, if you still require more time, do let us know by when you will be able to fully respond.
Or alternatively, if you have a change of mind and wants us to treat this reply as your full and final response to our email dated February 24, 2012, do let us know and we will respond to your suggestions. If not, we will respond to this partial email along with the response for your full email which is yet to be received.
Looking forward for a debate on Quran.
Thanks and regards,
SAN
இரு சாராரின் கடித போக்குவரத்துக்களைப் படிக்கும் எவரும் சான் குழுவினர் விவாதத்திலிருந்து தப்பிக்க மழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு விவாதம் செய்ய திராணி இல்லை என்றே கருதுவார்கள்.
அந்த அவர்களது மழுப்பழுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றுமொரு அதிரடி பதில் மின்னஞ்லை நேற்றே (29-2-2012) அனுப்பியது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
சான் குழுவினருக்கு,
உங்களது 24.02.2012 மெயிலில் உள்ள பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் பதில் சொல்வது அவசியமாகும். எனினும், விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கமாகும். அதனால் தான் விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு பதில் எழுதுவதை தள்ளிவைத்து விட்டு விவாதம் தொடர்பான விஷயங்களை மட்டும் எழுதினோம்.
விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயத்துக்குப் பதில் எழுதிக் கொண்டு விவாதத்துக்கு வராமல் நீங்கள் திசை திருப்புவதற்கு இடம் தரக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.
அதனால்தான் உங்களது பொய்யான செய்திகளுக்குப் பதில் சொல்லும் எங்களது உரிமையைச் சற்று தாமதப்படுத்திவிட்டு, விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று விவாதத் தேதிகளையும் குறிப்பிட்டு உங்களுக்கு நேற்று பதில் அனுப்பினோம்.
இதன் பிறகும் விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் உங்களுக்கு வசதியான தேதிகளையும் குறிப்பிடாமல் வழக்கம் போல் மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளீர்கள்.
உங்கள் பொய்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் விட்டுத் தரமாட்டோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு விவாதத்தின் போது கூட நாங்கள் பதிலளிக்கலாம். அல்லது விவாதம் முடிந்த பின்னர் கூட நாங்கள் பதிலளிக்கலாம். அது எங்கள் வசதியைப் பொருத்த விஷயம். அந்தப் பதிலுக்கும் தற்போது நடக்க வேண்டிய விவாதத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
எங்கள் பதில் என்னவாக இருந்தாலும் விவாத ஒப்பந்த்துக்கு அது சம்மந்தமில்லாத விஷயம் என்பதால் உங்களது கொச்சியில் உங்களது ஏற்பாட்டில் நீங்கள் சொல்லும் தலைப்பிலேயே விவாதம் செய்யத் தயார் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிய நிலைபாட்டுக்குத் தான் நீங்கள் பதிலளிக்க்க் கடமைப்பட்டுள்ளீர்கள்.
விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத உங்களது பொய்களை அம்பலப்படுத்தி நாங்கள் எப்போது எழுதுகிறோமோ அப்போது நீங்கள் பதில் தந்தால் போதும். அது உங்களைப் பொய்யர்கள் என்றும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் கடிதமாகத் தான் அது இருக்குமே தவிர விவாத ஒப்பந்தம் சம்பந்தமானவை அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே தாமதமில்லாமல் கொச்சி காவல்துறை ஆணையரை அணுகி அனுமதி ஆணையைப் பெற்று அரங்கை முன்பதிவு செய்து விவாத ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலின் வாசகத்தை உறுதி செய்யும் வண்ணமாக அதன் முக்கிய பகுதியை கீழே தருகிறோம்.
ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.
இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.
போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அதன் ஒரிஜினலை எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும்.
எங்கள் தரப்பில் 150 நபர்கள் கலந்து கொள்வார்கள். (அவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு வசதியாக போலீஸ் அனுமதியைப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தர வேண்டும்.)
காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னர் விபரம் தெரிந்தவுடன் அனுமதியை மறுக்கும் நிலை ஏற்படும்.
சென்னையில் விவாதம் செய்ய நீங்கள் தயார் என்று சொன்னீர்கள். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீஸ் தடை விதித்துள்ளது என்று தான் மறுத்தீர்கள். எனவே நீங்கள் வாங்கும் அந்த போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் ஒப்புக் கொண்டபடி இதற்கான செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
மார்ச் 17, 18 அல்லது மார்ச் 24, 25 அல்லது மார்ச் 31, ஏப்ரல் 1 அல்லது ஏப்ரல் 7, 8 அல்லது ஏப்ரல் 14, 15 அல்லது ஏப்ரல் 21, 22 அல்லது ஏப்ரல் 28, 29
ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும்.
இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்.
உங்களுக்கு வசதியான தேதியையும் விவாத ஏற்பாடுகளை துவங்கி விட்டோம் என்ற உங்களின் பதிலை மார்ச்-3 ஆம் தேதிக்குள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
01.03.2012. 11:17 AM
சான் குழுவினருக்கு பகிரங்க அறைகூவல்!
திருக்குர்-ஆன் இறைவேதமா? என்ற தலைபில் விவாதிக்க வராமல் பொய்க் காரணங்களைக் கூறி ஓட்டமெடுத்த சான் குழுவினர், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஒரு மெயிலை நமக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மெயில் இதோ:
அவர்களுக்கு அளித்த பதிலை இங்கே தருகின்றோம்.
SAN REPLY.pdf
18.02.2012. 11:07 AM
மீண்டும் மீண்டும் நழுவும் சான்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode