onlinepj.com ஓர் அலசல்
உலகில் உள்ள அனைத்து இணையதளங்களையும் ஆய்வு செய்து அதற்கு மதிப்பீடு அளிக்கும் அலெக்ஸா நிறுவனத்தின் பார்வையில் ஆன்லைன்பீஜே.காம் மற்றும் சில இணைய தளங்களின் மதிப்பீட்டைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளம் உலக இணைய தளங்களில் எட்டு லட்சத்தி ஆயிரத்தி அறுநூற்றி நாற்பத்தி எட்டாவது இடத்தில் உள்ளது. 8,01,648
இந்தியாவில் உள்ள இணைய தளங்களில் இந்த இணைய தளம் இரண்டு லட்சத்தி முப்பத்தி ஒன்றாயிரத்தி இரு நூற்றி நாற்பத்தி நான்காவது இடத்தில் உள்ளது. 231,244
ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
ஜாக் என்ற இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான இந்த இணைய தளம் உலக இணைய தளங்களில் 49,63,634 நாற்பத்தி ஒன்பது லட்சத்தி அறுபத்தி மூன்றாயிரத்தி அறுநூற்று முப்பத்தி நான்காவது இடத்தில் உள்ளது. 49,63,634
அதாவது தமுமுகவை விட நாற்பத்தி ஒரு லட்சம் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் இதற்கு ரேங்க் எதுவும் இல்லை.
இஸ்லாம் கல்வி .காம்
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இஸ்லாம் கல்வி.காம் என்ற இணைய தளம் உலக அளவில் மூன்று லட்சத்தி முப்பத்தி ஏழாயிரத்தி இரு நூற்றி முப்பத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. 3,37,233
இந்தியாவில் இந்த இணைய தளம் ஐம்பத்தி எட்டாயிரத்து முன்னூற்றி இருபத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. 58,323
ஆன்லைன்பீஜே.காம்
நமது இணைய தளம் உலக இணைய தளங்களில் ஒரு லட்சத்தி 31 ஆயிரத்தி 151 வது இடத்தில் உள்ளது. 131151
அது போல் இந்தியாவில் உள்ள இணைய தளங்களில் 14691 பதினான்காயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்றாவது இடத்தில் நமது இணைய தளம் உள்ளது. 14691
ஆனால் ஆனலைன் பீஜே இணைய தளத்தை தினமும் பார்ப்பவர்கள் (இந்த மாதம் மட்டும்) பற்றிய விபரம் வருமாறு
தினமும் ஐந்தாயிரம் பேர் சராசரியாக ஆன்லைன் பீஜே இணைய தளத்தைப் பார்க்கிறார்கள்.
அப்பாஸ் வெப் மாஸ்டர் onlinepj.
22.08.2010. 15:20 PM
onlinepj.com ஓர் அலசல்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode