தந்தை வழியில் முஸ்லிம்களின் தியாகத்தை மறைக்க துடிக்கும் ஸ்டாலின்
சுதந்திரபோராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய நூல்களையாவது படித்து இருக்க வேண்டாமா?
எனக்கு சால்வை வேண்டாம் நூல்களை கொடுங்கள் என்று கேட்கும் ஸ்டாலின் அந்த நூல்களை படிப்பதில்லையா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 15/08/2021
உரை பி ஜைனுல் ஆபிதீன்
முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்த ஸ்டாலின்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode