பெண்கள் தலைமுடியை பெற்றோரின் முன்பு மறைக்க வேண்டுமா?
நின்று கொண்டு தலை வாரக்கூடாதா?
உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 10/10/21
سنن أبي داود (4/ 62)
4106 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو جُمَيْعٍ سَالِمُ بْنُ دِينَارٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى فَاطِمَةَ بِعَبْدٍ كَانَ قَدْ وَهَبَهُ لَهَا، قَالَ: وَعَلَى فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ثَوْبٌ، إِذَا قَنَّعَتْ بِهِ رَأْسَهَا لَمْ يَبْلُغْ رِجْلَيْهَا، وَإِذَا غَطَّتْ بِهِ رِجْلَيْهَا لَمْ يَبْلُغْ رَأْسَهَا، فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَلْقَى قَالَ: «إِنَّهُ لَيْسَ عَلَيْكِ بَأْسٌ، إِنَّمَا هُوَ أَبُوكِ وَغُلَامُكِ»
நபி (ﷺ) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையைக் கொண்டு வந்தார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் ஒரு ஆடை அணிந்து இருந்தார்கள். (பாத்திமா (ரலி)) அவர்கள் (அந்த ஆடையைக் கொண்டு) தலையை மறைத்தபோது, அவர்களின் கால்களை (அந்த ஆடை) அடையவில்லை; அவர்கள் கால்களை மூடியபோது, அந்த ஆடை அவர்களின் தலையை எட்டவில்லை. (பாத்திமா (ரலி)) அவர்களுடைய (இந்த) கஷ்டத்தை நபி (ﷺ) அவர்கள் பார்த்தபோது, "உனக்கு எந்தத் தீங்கும் இல்லை. இங்கே உங்கள் தந்தையும் அடிமையும் மட்டுமே (இருக்கிறோம்" என்று கூறினார்கள்.
[அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: சுனன் அபூதாவூத் 4106]
பெண்கள் தலைமுடியை பெற்றோரின் முன்பு மறைக்க வேண்டுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode