நீங்களும் ஆலிம் ஆகலாம்-பாகம் 66
ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன்
19/11/21
கன்னியப்படுத்தினான்
عَزَّ عَزَزَ
اَعْزَزَ –اَعَزَّ
இழிவுபடுத்தினான்
اَذْلَلَ-اَذَلَّ
அகற்றினான் கழட்டினான்
نَزَعَ
விழிப்பூட்டினான்
حَذَّرَ
விரும்பினான்
اَحْبَبَ- اَحَبَّ
நேர்ச்சை செய்தான்
نَذَرَ
முளைக்கச் செய்தான்
اَنْبَتَ
பேசினான்
تَكَلَّمَ
சுத்தமாக்கினான்
طَهَّرَ
பொறுப்பேற்றான்
كَفَلَ
வழக்குறைத்தான்
اِخْتَصَمَ
நெருக்கமாக ஆக்கினான்
قَرَّبَ
ஊதினான்
نَفَخَ
சூழ்ச்சி செய்தான்
مَكَرَ
இறைஞ்சினான்
اِبْتَهَلَ
சபித்தான்
لَعَنَ
வழிகெடுத்தான்
اَضْلَلَ-اَضَلَّ
பாடம் நடத்தினான்
دَرَسَ
ஹஜ் செய்தான்
حَجَجَ-حَجَّ
தடுத்தான்
صَدَدَ-صَدَّ
பற்றிக் கொண்டான்
اِعْتَصَمَ
பினைப்பை ஏற்படுத்தினான்
اَلَّفَ
பரவச் செய்தான் பல்கிப் பெருகசெய்தான்
بَثَّ
அவகாசம் கொடுத்தான்
கண்காணித்தான்
رَقَبَ
மாறினான்
تَبَدَّلَ
நீதி செலுத்தினான்
اَقْسَطَ
திருமணம் செய்தான்
نَكَحَ
திருமணம் செய்து வைத்தான்
اَنْكَحَ
066 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode