1994 தடா எதிர்ப்பு பேரணி தடாவுக்கு எதிராக முஸ்லிம் சமுதாயத்தின் முதல் குரல் தமுமுக இல்லாத போது ததஜ இல்லாத போது சமுதாயத்துக்குக் குரல் கொடுக்க யாரும் இல்லாத போது வாயைத் திறந்தால் தடா என்ற ஆள் தூக்கிச் சட்டத்தைக் காட்டி முஸ்லிம் சமுதாயம் மிரட்டப்பட்டுக் கொண்டு இருந்த போது ஜாக் சார்பில் 2-04-1994 அன்று மேலப்பாளையத்தில் நடத்திய தடா எதிர்ப்பு பேரணியில் பீஜேயின் உரை
1994 தடா எதிர்ப்பு பேரணி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode