பாகம் ஒன்று
ஹஜ் பெருநாளில் மட்டுமே குர்பானி பாகம் -1
11, 121, 13, ஆகிய மூன்று நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை.
11, 12, 13 ஆகிய நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம் என்ற தவறான நிலைபாட்டில் உள்ளவர்களிடம் உங்கள் குர்பானி பங்குகளைக் கொடுத்தால் குர்பானிக் கடமை உங்களுக்கு நிறைவேறாமல் போகக் கூடும்.
இது குறித்து ஆதாரங்களுடன் விரிவாக அறிய
ஹஜ் பெருநாளில் மட்டுமே குர்பானி பாகம் -2
22:28 வசனத்தின் படி மூன்று நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற TNTJ யின் அபத்தமான வாதம்!
இவ்வசனத்துக்கும், குர்பானிக்கும் சம்மந்தம் இல்லை!
11,12,1 3 ஆகிய நட்களிலும் குர்பானி கொடுக்கலாம் என்று தவறான வாதம் செய்பவர்களிடம் உங்கள் குர்பானிப் பங்குகளைக் கொடுத்தால் உங்கள் குர்பானி செல்லத்தகாததாக ஆகிவிடும்.
இவற்றைத் தக்க ஆதாரங்களுடன் அறிய
ஹஜ் பெருநாளில் மட்டுமே குர்பானி பாகம் -3
22:28 வசனத்திற்கு தவறான விளக்கம் கொடுக்க TNTJயினர் பல தில்லுமுல்லுகள், அபத்தங்களைச் செய்துள்ளனர்.
அதன் படி 11, 12, 13 ஆகிய நாட்களில் குர்பானி கொடுப்பதற்காக பங்கு சேர்க்கின்றனர். அப்படி கொடுத்தால் உங்கள் குர்பானி செல்லத்தகாததாக ஆகிவிடும்.
பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் என்பது முக்கியம்.
இது பற்றி விளக்கமாக அறிய
பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode